Template:Animated SVG/ta
![]() |
இந்தப் படம் அசைவூட்டப்பட்ட விரித்திசையன் வரைகலை (SVG) கோப்பாகும். விக்கிமீடியாவில் பயன்படுத்த RSVG மூலம் உருவாக்கப்பட்ட மேலே உள்ள .png அசைவூட்டம் முன்னோட்டம் செய்யப்படவில்லாமலோ, முழுமையற்றதாகவோ, தவறாகவோ இருக்கலாம். அசைவூட்டத்தை பார்க்க, அசல் கோப்பை திறக்கவும். இது எந்த ஒரு நவீன உலாவியிலும், கோப்புப் பார்வையாளியும் ஓட வேண்டும். குரோம், பயர் பாக்சு, எட்ஜ், சபாரி, and ஆப்பெரா ஆகியவற்றின் அன்மையப் பதிப்புகள் அனைத்தும் SMIL உடன் அசைவூட்டம் செய்யப்பட்ட SVG கோப்புகளை ஆதரிக்கின்றன.
Category:Animated SVG files என்பதில் மற்ற அசைவூட்டம் செய்யப்பட்ட SVG கோப்புகளை காணலாம்.
|
NOTE: Please do not use this template directly! This is just for translation. Use {{Animated SVG}} instead.
Category:Commons templates-taCategory:Translated marker templates