Help:Typing (Tamil)
ஜமுனா அம்பிகா ஃபுட் புராடக்ட்ஷ் 1992 ஆம் ஆன்டு துவங்கபட்டது.ஆரம்பத்தில் துய்மையான தேன் மக்களுக்கு கிடைக்க செய்ய துவங்கபட்டது.பின் பல மருத்துவபயன் உள்ள இயற்கை சார்ந்த பொருட்களும் வெளியிட தொடங்கியது.இன்று தமிழகம் மற்றும் தென் இந்தியா முழுவதும் இதன் வெளியிடுகள் மக்கள் பயனுக்கு வந்துள்ளது. |-ஜமுனா தேன்,ஜமுனா ஹனி ஹெர்பல் ப்ளஸ்,ஜமுனா தேனுள் இஞ்சி,ஜமுனா கடுக்காய் தேன், ஜமுனா அபி பேபிசி,ஜமுனா மகிமா போன்றவை இதன் வெளியிடுகள்.